மக்களவை பொதுத்தேர்தலுக்கான அறிக்கையை வெளியிட்டு இன்று பிரதமர் மோடி பேசினார். தங்கள் ஆட்சியில் ஏழைகளுக்கு 4 கோடி வீடுகள் கட்டித் தந்துள்ளதாகவும், மேலும் 3 கோடி வீடுகள் கட்டித் தரப்படும் என்றும் அறிவித்தார். வரும் நாட்களில் வீடுகள் தோறும் குழாய்கள் மூலம் எரிவாயு வழங்கப்படும் என்றும் பிரதமர் சூர்யாகர் திட்டத்தில் ஒரு கோடி பேர் பதிவு செய்துள்ளதாகவும் அவர் கூறினார். மக்கள் வீட்டில் உற்பத்தி செய்யும் மின்சாரத்தையும் விற்பனை செய்யலாம் என அறிவித்துள்ளார்.
அடுத்த 5 ஆண்டுகளில் 3 கோடி வீடுகள்…. பிரதமர் மோடி சூப்பர் குட் நியூஸ்…!!
Related Posts
“எவ்ளோ பெரிய நெட்வொர்க் வச்சு நோட்டு அடிச்சிருக்கானுங்க பாருயா!”.. ஒரிஜினல் நோட்டையே மிஞ்சுற அளவுக்கு அச்சிட்ட கும்பல்!.. கொட்டத்தை அடக்கிய போலிஸ் அதிரடி..!!!
நாட்டின் பொருளாதாரப் பாதுகாப்பிற்கும், நாட்டின் நிதித்துறைச் சீரமைப்பிற்கும் பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் கள்ளநோட்டு அச்சிடும் கும்பலுக்கு எதிராக நாசிக் காவல் துறை அதிரடி நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளது. தளேகான் பகுதியில் ரகசியமாக இயங்கி வந்த கள்ளநோட்டு தயாரிக்கும் தொழிற்சாலையைக் காவல் துறையினர்…
Read moreமுதலில் ஹோம் கார்டு..! அடுத்த உதவி ஆய்வாளர்… ஒரே நாளில் அடுத்தடுத்து பயங்கர மரணங்கள்… போலீஸ் வட்டாரத்தை உலுக்கிய சம்பவம்…!
உத்தரப் பிரதேச மாநிலம் காஜியாபாத் பகுதியில் புதன்கிழமை மாலை முதல் வியாழக்கிழமை காலை வரை அடுத்தடுத்து இரண்டு சாலை விபத்துகள் நடைபெற்றுள்ளன. இந்த விபத்துகளில் ஹோம் கார்டு வீரர் ஒருவரும், போலீஸ் குழுவில் பணியாற்றிய உதவி ஆய்வாளர் ஒருவரும் உயிரிழந்தனர். முதல்…
Read more