மத்திய அரசு நிறுவனமான ஓரியண்டல் காப்பீடு நிறுவனத்தில் 100க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பக் கட்டணமாக SC, ST, மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.250, மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.1000 செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கல்வித் தகுதி, வயது வரம்பு, காலியிடங்கள் விவரம், சம்பளம், தேர்வு முறை ஆகியவற்றை https://orientalinsurance.org.in/ இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம். இதே இணையதளத்தை பயன்படுத்தி ஏப்ரல் 12ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும் தேர்வர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ரூ. 96,765 சம்பளத்தில் மத்திய அரசு வேலை…. ஏப்ரல்-12 கடைசி தேதி… உடனே விண்ணப்பிக்கவும்…!!
Related Posts
அரசு வேலை ரெடி.. 10வது தேர்ச்சி போதும்…. உடனே நீங்களும் அப்ளை பண்ணுங்க….!!!
நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி (NIFT) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிறுவனம்: National Institute of Fashion Technology பணியின் பெயர்: Machine Mechanic, Assistant, Assistant Warden, Nurse, Junior Assistant, Library Assistant…
Read moreAPPLY NOW: 459 காலிப்பணியிடங்கள்…. விண்ணப்பிக்க ஜூன் 4 கடைசி நாள்…!!!
ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் தேர்வுக்கான II 2024 அறிவிப்பை யூனியன் பப்ளிக் சர்வீசஸ் கமிஷன் வெளியிட்டுள்ளது. இதில் 459 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ள பொறியியல் பட்டதாரிகள் வருகின்ற ஜூன் மாதம் 4ம் தேதி மாலை 6 மணிக்குள்…
Read more