முதல்கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் 10 பேருக்கு சொத்துகளே இல்லை என்ற விவரம் தெரிய வந்துள்ளது. முதல்கட்ட தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தை ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு ஆய்வு செய்துள்ளது. இதில் 10 பேர் தங்களுக்கு அசையும் சொத்தோ, அசையா சொத்தோ இல்லை எனத் தெரிவித்துள்ளனர். இதுபோல், தமிழகத்தில் 7 சுயேச்சை உள்ளிட்ட 8 பேர் பத்திரம் தாக்கல் செய்துள்ளனர்