பிரதமர் மோடி நடத்திய ஜபல்பூர் ஊர்வலத்தில் விபத்து ஏற்பட்டு பலர் காயமடைந்துள்ளனர். மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் பிரசாரத்திற்காக ஊர்வலத்தில் பங்கேற்றார் பிரதமர் மோடி. அதற்காக அங்கு மேடைகள் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அப்போது ஒரு மேடை இடிந்து விழுந்ததில் பலர் காயமடைந்துள்ளனர். பலர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கின்றனர். கூடுதல் விவரங்கள் விரைவில்.
BIG BREAKING: பிரதமர் மோடி ஊர்வலத்தில் விபத்து…!!!
Related Posts
BREAKING: கல்லாற்றை கடக்க முயன்ற 5 பேர் வெள்ளத்தில் சிக்கி தவிப்பு…!!
கொடைக்கானல் அருகே கல்லாறு என்ற ஆற்றை கடக்க முயன்ற ஐந்து பேர் வெள்ளத்தில் சிக்கி தவித்து வருகிறார்கள். ஆற்றில் சிக்கியவர்களை மீட்க பெரிய குளத்திலிருந்து தீயணைப்பு வீரர்கள் வரைந்து உள்ளனர். பெரிய குளத்தில் அத்தியாவசிய பொருட்களை வாங்கி விட்டு சின்னுர் பெரிய…
Read moreBREAKING: வாகனங்களில் “மருத்துவர்” என ஸ்டிக்கர் ஓட்டினால் நடவடிக்கை எடுக்கக்கூடாது – உயர்நீதிமன்றம் உத்தரவு…!!
வாகனங்களில் மருத்துவர்கள் என்பதை குறிக்கும் ஸ்டிக்கர் ஒட்டியுள்ள மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என்று உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.வாகனத்தின் நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஒட்டியிருந்தாலோ, ஸ்டிக்கர் ஒட்டுவதை தவறாக பயன்படுத்தினாலோ நடவடிக்கை எடுக்கலாம் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Read more