பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. அதாவது தானியங்கி பிஎஃப் கணக்கு பரிமாற்ற அமைப்பை அறிவித்துள்ளது. இந்த விதிமுறை இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த புதிய விதியின் படி பணி மாறுதல் ஏற்பட்டால் அந்தந்த ஊழியர்களின் பிஎஃப் கணக்குகளும் தானாக இணைக்கப்படும். அதாவது பழைய நிறுவனத்தில் டெபாசிட் செய்யப்பட்ட பிஎஃப் இருப்பு தொகை தானாகவே புதிய நிறுவனத்தின் pf கணக்குக்கு மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.