CUET UG தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மார்ச் 26 வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில் 5 நாட்கள் கூடுதல் அவகாசம் வழங்கி அறிவிக்கப்பட்டுள்ளது.. மத்திய பல்கலைக்கழகங்களில் பொறியியல் உள்ளிட்ட படிப்புகளில் சேர இந்த நுழைவுத் தேர்வு அவசியமாகும். CUET தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க https://exams.nta.ac.in/ என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.
CUET தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்… முக்கிய அறிவிப்பு….!!!
Related Posts
காதலை ஏற்காத பெற்றோர்…. ஜெயிலுக்கு சென்ற காதலன்…. பின் வயலில் நடந்த கொடூரம்…!!
உத்திரபிரதேசம் மாநிலம் கான்பூர் தேஹத் ஷிவாலி காவல் நிலையத்தில் ஒரு சோகமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது மதன் ரத்தோர் என்ற இளைஞர் 16 வயது தலித் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதனை எடுத்து வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும்…
Read moreசூப்பர் நியூஸ்…! வங்கி கணக்கில் ஜூலை 5ஆம் தேதி ரூ.8,500 செலுத்தப்படும்…. ராகுல் காந்தி அறிவிப்பு…!!
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் 6 கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில் இன்னும் 7 ஆம் கட்ட தேர்தல் மட்டும் நடக்க இருக்கிறது. இதனையடுத்து ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இந்நிலையில்…
Read more