இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மனு தள்ளுபடி செய்யப்படுவதாகவும், இதுகுறித்து தேர்தல் ஆணையத்தை அணுகும்படியும் டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இது ஓபிஎஸ் தரப்புக்கு பின்னடைவாகும்.
ஓபிஎஸ் தரப்புக்கு மீண்டும் பின்னடைவு…. மகிழ்ச்சியில் துளிகுதிக்கும் EPS…!!!
Related Posts
அதிமுக, தமிழக பாஜகவில் தலைமை மாற வாய்ப்பு…? வெளியான தகவல்…!!
மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பின், அதிமுக மற்றும் தமிழக பாஜகவில் தலைமை மாற வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். காங்., ஆட்சி அமைத்தால் இரு கட்சிகளும் நெருக்கடியைச் சந்திக்கும் எனவும், தேர்தல் முடிவுகள் பாஜகவுக்குச் சாதகமாக இல்லாவிட்டால் அண்ணாமலை பதவி இழக்கும்…
Read more“பெருன்பான்மை கிடைச்சிருச்சி” 3-வது முறையாக பிரதமராவார் மோடி – தமிழிசை…!!
நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி வருகிற ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில், முதல் நான்கு கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது. இந்த நிலையில், சென்னையில் இன்று (மே 17) செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை…
Read more