பொறியியல் படிப்புகளுக்கான திறன் தேர்வு முடிவுகள் (GATE -2024) இன்று வெளியாகிறது. தேர்வு முடிவுகளை மாணவர்கள் https://gate2024.iisc.ac.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம். பாடம் வாரியாக கட் ஆஃப் மதிப்பெண்கள் முடிவுகளுடன் அறிவிக்கப்படும். கட் ஆஃப் மதிப்பெண்கள் பெற்றவர்கள் கவுன்சிலிங்கிற்கு பதிவு செய்யலாம். தேர்வு முடிவுகளுடன் சேர்த்து மதிப்பெண் அட்டைகளும் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
GATE 2024 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது… மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!
Related Posts
மூக்கால் டைப்பிங் செய்து கின்னஸ் சாதனை படைத்த இந்தியர்…. இணையத்தை கலக்கும் வீடியோ…!!!
இந்தியாவை சேர்ந்த வினோத்குமார் சவுத்ரி (44) என்பவர் ஆங்கில எழுத்துக்களை கணினியில் டைப்பிங் செய்வதில் கின்னஸ் உலக சாதனை படைத்து இரண்டு முறை அதனை அவரே முறியடித்துள்ளார். அதாவது 2023 ஆம் ஆண்டு 27.80 வினாடிகளில் அவர் இந்த சாதனையை படைத்த…
Read moreவிலங்குகளுக்கு ஏசி, ஐஸ்கிரீம், ஜூஸ்…. வெயிலை சமாளிக்க பூங்கா நிர்வாகம் சூப்பர் முடிவு…!!
நாடு முழுவதும் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். கடும் வெயிலால் மனிதர்கள் மட்டுமல்ல விலங்குகளும் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் டெல்லியில் உள்ள தேசிய உயிரியல் பூங்காவில் கடும் வெயிலை சமாளிப்பதற்கு புதிய…
Read more