தமிழகத்தில் புதிய ரேஷன் அட்டைகள் கேட்டு விண்ணப்பித்தவர்களில் 45,509 பேருக்கு அட்டைகள் விநியோகிக்கப்பட இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கடந்த சில காலமாக புதிய அட்டைகள் வழங்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அப்போது விண்ணப்பித்தவர்களுக்கு புதிய அட்டைகள் வழங்கும் பணி தற்போது தொடங்கியுள்ளது. இது தொடர்பான குறுஞ்செய்தி கிடைக்கப்பெற்ற பிறகு ரேஷன் அலுவலகத்திற்கு வருமாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.
45,509 பேருக்கு புதிய ரேஷன் அட்டை… உடனே உங்க போனை எடுங்க… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!
Related Posts
ஒரே நாளில் தங்கம் விலை ரூ.280 அதிகரிப்பு…. இல்லத்தரசிகளுக்கு ஷாக் நியூஸ்…!!
சென்னையில் இன்று (மே 15) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.280 உயர்ந்து, ரூ.53,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ரூ.6,725 ஆக விற்பனையாகிறது. அதே போல் வெள்ளி விலை ரூ.91-க்கும், 8 கிராம் ரூ.728-க்கும்…
Read moreBREAKING: தடையை நீக்கியது தமிழக அரசு…. அதிகாலையிலேயே வெளியான அறிவிப்பு….!!!
கட்டுமான பணிகள் தொடர்பாக நேற்று போட்ட தடையை இன்றே விளக்கியுள்ளது தமிழக அரசு. வெயிலின் தாக்கம் அதிகம் இருந்ததால் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளக்கூடாது என்று நேற்று அறிவிப்பாணை வெளியானது. இந்த…
Read more