எச்டிஎப்சி மற்றும் ஐசிஐசிஐ வங்கிகளில் இருந்து வட்டி விகிதம் மாறப்போகிறது. அதற்குள் உங்களது இஎம்ஐ காலம் அல்லது இஎம்ஐ இரண்டையும் மாற்றிக் கொள்ளலாம் என மெசேஜ் அனுப்பப்படுவதாக கூறப்படுகிறது. வட்டி விகிதம் மாறப்போகிறது என்று நீங்கள் வங்கிக்கு சென்றால் பிக்சட் ரேட்டுக்கு மாற்றி விடுவாங்க. எனவே கவனமாக இருங்கள். பணவீக்கம் கட்டுக்குள் வந்து விட்டதாக ரிசர்வ் வங்கி கூறிவிட்டதால் வட்டி விகிதங்கள் குறைய தான் அதிக வாய்ப்பு உள்ளது.
லோன் வாங்கியவர்களுக்கு எச்சரிக்கை… அலெர்ட்டா இருங்க…!!
Related Posts
பெண் பிள்ளைகளின் திருமணத்திற்கு ரூ.26 லட்சம்…. சூப்பரான பாலிசி திட்டம்…!!!
இந்தியாவில் பெற்றோர்கள் அதிகபட்சமாக பெண் பிள்ளைகளின் திருமணத்திற்காக பணத்தை சேமிக்கின்றனர். பெண் குழந்தைகளுக்காக மத்திய, மாநில அரசுகளும் நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் அப்படிப்பட்டவர்களுக்காகவே கன்யாடன் கொள்கையை எல்ஐசி செயல்படுத்தி வருகிறது. மகளுக்கு பாலிசி எடுத்தவர்கள் மாதம் ரூ. 3600…
Read moreதவறு செய்திருந்தால் என்னை தூக்கிலிடுங்கள்: பிரதமர் மோடி…!!!
தான் நேர்மையற்ற முறையில் நடந்திருந்தாலோ, தவறான வழியில் யாருக்காவது ஆதாயம் அளித்திருந்தாலோ தன்னை தூக்கிலிடுமாறு பிரதமர் மோடி கூறியுள்ளார். நேர்காணல் ஒன்றில் தொழிலதிபர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக எழும் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அவர், ஜவஹர்லால் நேருவின் ஆட்சியிலும் பிர்லா, டாடாவுக்கான அரசு என்ற…
Read more