தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்பு உதவித்தொகை திட்ட தேர்வு முடிவுகள் இன்று வெளியாக உள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான இந்த தேர்வானது கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி நடைபெற்ற நிலையில் தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் 4 மணிக்கு www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியாக உள்ளது. மாணவர்கள் தங்களுடைய பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்டு மதிப்பெண் விவரங்களை அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
NMMS தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு… மாணவர்கள் மதிப்பெண்களை அறிவது எப்படி…???
Related Posts
இது அல்லவா பாசம்…! சந்தோஷமாக வாழும் யானைக் குடும்பம்… ஐஏஎஸ் அதிகாரி பகிர்ந்த வீடியோ..!!
தமிழக ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா சாகு யானைகள் தொடர்பாக பகிர்ந்த ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது யானைமலை புலிகள் காப்பகத்தில் யானை குடும்பம் ஒன்று மகிழ்ச்சியாக உள்ளது. அந்த யானை குடும்பத்தில் மொத்தம் 5 பேர்…
Read moreBREAKING: ஊதியத்தை உயர்த்தியது தமிழக அரசு…. சூப்பர் அறிவிப்பு…!!!
தமிழகத்தில் 100 நாள் வேலை திட்ட ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. நாளொன்றுக்கு ஊதியம் தற்போது 290 ரூபாயாக உள்ள நிலையில் ஏப்ரல் 1 முதல் 319 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் இதற்காக 1229…
Read more