தமிழகத்தின் முக்கிய புள்ளிகள் பலர் நேற்று பாஜகவில் இணைய உள்ளதாக கூறப்பட்ட நிலையில் திடீரென அந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது. அந்த பட்டியலில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி உட்பட சிலரது பெயரும் அடிபட்டது. இந்த நிலையில் நேற்று கோவையில் நிகழ்ச்சி நடைபெற இருந்த இடத்தில் கோவை அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜூன் காணப்பட்டார். இதனால் எஸ்பி வேலுமணி தலைமையிலான அணி பாஜகவில் இணைய தயாராகி வருவதாக தெரிகிறது.
அதிமுகவின் முக்கிய புள்ளியை அசால்ட்டாக தட்டி தூக்கும் பாஜக?… பெரும் குழப்பத்தில் இபிஎஸ்…!!!
Related Posts
தமிழகத்தில் காலை 10 மணி வரை 3 மாவட்டங்களில் மழை பெய்யும்… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!
தமிழகத்தில் கோடை மழை பரவலாக பெய்ததால் வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது. குறிப்பாக தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று முதல் வருகின்ற 31ஆம்…
Read more5 பேர் தற்கொலை – சிக்கிய முக்கிய ஆதாரங்கள்…. வசமாக சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள்….!!!
சிவகாசி அருகே கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆசிரியர் லிங்கம் (44), அவருடைய மனைவி, மகன், மகள் மற்றும் இரண்டு மாத குழந்தை உட்பட ஐந்து பேரும் தற்கொலை செய்து கொண்டனர். சமீபத்தில் நடந்த இந்த சம்பவம் குறித்து…
Read more