10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் சிபிஎஸ்இ மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் ஹால் டிக்கெட்டை cbse.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தேர்வு எண் மற்றும் தேர்வு மையம் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் அறிந்து கொள்ளலாம். பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கும் இந்த தேர்வு மார்ச் 13ஆம் தேதியும் ஏப்ரல் இரண்டாம் தேதியும் நிறைவு பெறுகிறது.
CBSE: ஹால் டிக்கெட்டுகள் வெளியானது… உடனே பாருங்க…!!!
Related Posts
திடீரென மின்கம்பத்தில் மோதி தீப்பிடித்து எரிந்த ஆம்புலன்ஸ்…. பெண் நோயாளி உடற்கருகி பலி… பெரும் சோகம்…!!
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே நடபுரம் பகுதியில் சுலோச்சனா (57) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் உடல்நல குறைவினால் மலபாரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக இன்று அதிகாலை 3:30 மணியளவில் கோழிக்கோட்டில் உள்ள…
Read moreஜோதிராதித்ய சிந்தியாவின் தாயார் காலமானார்… இரங்கல்…!!!
மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் தாயார் மாதவி ராஜே இன்று காலை காலமானார். நிமோனியாவால் பாதிக்கப்பட்ட அவர் கடந்த சில நாட்களாக வென்டிலேட்டர் உதவியுடன் டெல்லியில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இதே இழந்தார். இவர் குவாலியரை ஆட்சி செய்த…
Read more