இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் படம் ‘தி கிரேடஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ என்ற படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இதனையடுத்து ஒரு படத்தில் நடித்துவிட்டு அதன் பின்னர் முழு நேர அரசியலில் ஈடுபடவுள்ளதாக விஜய் கூறியுள்ளார். இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட GOAT படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவிடம் கோட் பட பாடல்கள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு சொல்ல முடியாது என கூறியுள்ளார். மேலும் இனிமேல் பேச்சு கிடையாதது வீச்சுதான் என ரஜினி ஸ்டைலில் பதிலளித்துள்ளார்.
இனிமேல் பேச்சு கிடையாது வீச்சுதான்…. ரஜினி ஸ்டைலில் பதிலளித்த யுவன்…!!!
Related Posts
தியேட்டரில் அந்த விஷயத்தை பார்த்ததும்…. கண்ணீர் விட்ட நடிகர் கவின்….!!
இயக்குநர் இளன் இயக்கத்தில் நடிகர் கவின் நடிப்பில் இன்று வெளியான படம் ‘ஸ்டார்’. இந்த படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில், சென்னை குரோம்பேட்டையில் உள்ள வெற்றி தியேட்டரில் ரசிகர்களுடன் சேர்ந்து நடிகர் கவின் ‘ஸ்டார்’ படத்தை…
Read moreபோடு வெடிய…! விரைவில் வெளியாகும் பாகுபலி 3…. ரசிகர்களை குஷிப்படுத்திய ராஜமவுலி…!!
தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கும் ராஜமவுலி பாகுபலி திரைப்படத்தை இயக்கியதன் மூலம் மிகவும் பிரபலமானார். பாகுபலி படத்தின் முதல் பாகம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பாகுபலி 2 ஆயிரம் கோடிக்கும் மேல் வசூல் சாதனை புரிந்தது. இந்த படத்தை தொடர்ந்து…
Read more