
மத்திய அரசின் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் மாவட்ட அரசு போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள Electrician பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நிறுவனம்: TNSTC
பணியின் பெயர்: Electrician
பணியிடங்கள்: 25
விண்ணப்பிக்கும் முறை: Online
கல்வி தகுதி: 10ம் வகுப்பு
ஊதியம்: ரூ.6500 முதல் 7000 வரை
எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
கூடுதல் விவரங்களுக்கு: https://www.apprenticeshipindia.gov.in/apprenticeship/opportunity-view/64956c569b3bdb511b07864c