தமிழகத்தில் 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டைகள் ஒரு மாதத்தில் தபாலில் அனுப்பி வைக்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். புதிதாக விண்ணப்பித்தவர்கள் மற்றும் முகவரி மாற்றத்திற்கு விண்ணப்பித்தவர்கள் ஆகியோருக்கு புதிய அட்டைகள் தயாராகி வருகின்றன. தேர்தல் வேட்பு மனு தாக்கலுக்கு பத்து நாட்களுக்கு முன்பு வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் பணிகள் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்
தமிழக மக்களே… ஒரு மாதத்தில் உங்க வீடு தேடி வருகிறது.. ரெடியா இருங்க…!!!
Related Posts
கட்சி பிரச்சினையால் தொண்டர்கள் மன உளைச்சலில் உள்ளனர்… இருவரும் மனம் விட்டு பேச வேண்டும்… அப்போதான் தீர்வு கிடைக்கும்… ஜிகே மணி…!!
திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பாமக சார்பில் புதிய தலைமை நிலைய குழு உறுப்பினர் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு தலைமை நிலைய குழு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் கலந்து கொள்வதற்காக…
Read moreபக்தர்கள் கவனத்திற்கு…! “1 இல்ல 2 இல்ல மொத்தம் 113″… நாளை ஒரே நாளில் திருச்செந்தூர் உட்பட 100-க்கும் மேற்பட்ட கோவில்களில் கும்பாபிஷேகம்…!!!
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவின் படி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகளின் சார்பில் கடந்த 4 ஆண்டுகளில் 3176 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து நாளை 31 மாவட்டங்களில் உள்ள 113 கோவில்களுக்கு…
Read more