மக்களவைத் தேர்தலில் காங்கிரசுக்கு ஒரு தொகுதி கூட கொடுக்கமாட்டேன் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். ஒரு MLA கூட இல்லாத காங்கிரசுக்கு 2 மக்களவைத் தொகுதிகளை ஒதுக்க முன்வந்ததாக கூறினார். ஆனால், கூடுதலாக தொகுதிகள் வேண்டும் என காங்கிரஸ் கேட்பதாகவும், ஒரு தொகுதி கூட கொடுக்க முடியாது எனவும் தெரிவித்தார். தங்களது முடிவில் உறுதியாக இருப்பதாகவும் அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
BREAKING: காங்கிரஸுக்கு ஒரு தொகுதி கூட கிடையாது”
Related Posts
தாயின் கையில் இருந்து குழந்தை விழுந்தது கூட தெரியல..! “நடு ரோட்டில் 2 குழந்தைகள்”.. புல் போதையில் பைக்கில் சென்ற தம்பதி… இப்படியும் மனிதர்களா..?
மகாராஷ்டிர மாநிலம் சந்திரபூர் மாவட்டத்தின் பிசி பைபாஸ் சாலையில், பெற்றோரின் கடுமையான குடிப்போதை காரணமாக 4 மாத பச்சிளம் குழந்தை ஒன்று ஓடும் பைக்கில் இருந்து நடுரோட்டில் விழுந்த நெஞ்சை உலுக்கும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வேதனையான விஷயம் என்னவென்றால், குழந்தை…
Read moreஅவனுக்கு வழுக்கை தலை..! விக் வச்சி ஏமாத்திட்டான்.. பிடிக்கலைன்னு சொல்றத விட கொலை பண்றதே மேல்… 19 வயது பெண் பகீர் வாக்குமூலம்…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் நடந்த கேத்தன் அகர்வால் கொலை வழக்கில், மாப்பிள்ளைக்கு வழுக்கைத் தலை இருப்பதும், அதை மறைக்க அவர் விக் (Wig) அணிந்திருந்ததும் தெரிந்ததால், ஆத்திரமடைந்த அவரது வருங்கால மனைவி சியா தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து அவரைக் கொலை செய்தது…
Read more