உத்திரபிரதேசம் மாநிலத்தில் நடந்த கோர சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பரேலி என்ற பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் உயிருடன் தீயில் கருகி உயிரிழந்தனர். நள்ளிரவில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தால் குழந்தைகள் 3 பேர் மற்றும் பெற்றோர் என ஐந்து பேர் உயிரிழந்தனர். இறந்தவர்கள் அஜய் குப்தா (35), அவரது மனைவி அனிதா குப்தா (34), மகன்கள் திவ்யான்ஷ் (9), தக்ஷ் (3) மற்றும் மகள் திவ்யான்ஷி (6) என அடையாளம் காணப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பாவிடத்திற்கு விரைந்த போலீசார் இறந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இரவில் பற்றி எறிந்த தீ… 3 குழந்தைகள் உட்பட 5 பேர் உடல் கருகி பலி…. சோக சம்பவம்…!!!
Related Posts
வாகன காப்பீடு இல்லையெனில் என்ன தண்டனை தெரியுமா?… இதோ பாருங்க….!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் வாகன பயன்பாடு என்பது அதிகரித்து விட்டது. இப்படியான நிலையில் வாகனங்களுக்கு குறைந்தபட்சம் 3rd பார்ட்டி காப்பீடாவது வைத்திருப்பது அவசியமாகும். இந்த காப்பீடு இருக்கும் பட்சத்தில் வாகன விபத்தால் ஏற்படும் இழப்புக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இழப்பீடு வழங்கும்.…
Read moreஉங்கள் சிலிண்டரின் காலாவதி தேதியை எப்படி அறிந்துகொள்வது?…. இதோ முழு விவரம்…!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் சிலிண்டர் பயன்பாடு அதிகரித்து விட்டது. அனைவருமே சிலிண்டர் பயன்படுத்த தொடங்கி விட்டனர். நாம் வாங்கும் சிலிண்டர்களில் உள்ள தலைப்பகுதியில் காணப்படும் எண்ணெழுத்துக்கள் மிக முக்கியமானதாகும். அதில் A, B, C, D ஆகியவற்றுடன் எண்ணும் இடம்பெற்று…
Read more