தமிழக அமைச்சரவை கூட்டம் ஜனவரி 23ஆம் தேதி இன்று கூடுகிறது. புத்தாண்டு தொடங்கி இருப்பதால் ஆளுநர் உரை, சட்டமன்ற கூட்டத்தொடர் மற்றும் தமிழக பட்ஜெட் ஆகியவை குறித்து இந்த அமைச்சரவையில் விவாதிக்கப்பட உள்ளது. ஜனவரி 28ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் வெளிநாடு செல்ல உள்ள நிலையில் இன்று அமைச்சரவை கூடுகின்றது. அரசின் முதலீடு கொள்கைகள் குறித்தும் அமைச்சரவையில் விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இன்று கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்… முக்கிய ஆலோசனை….!!!
Related Posts
“அர்ச்சகரை கைது செய்யக்கூடாது” – அழுத்தம் கொடுக்கும் விஐபி-கள்…!!!
சென்னை மண்ணடியில் உள்ள காளிகாம்பாள் கோயிலில் கார்த்திக் முனுசாமி என்பவர் அர்ச்சகராக இருந்தார். அங்கு சுவாமி தரிசனம் செய்ய சென்றபோது பாலியல் வன்கொடுமை செய்து, பாலியல் தொழிலில் தள்ள முயன்றதாக பாதிக்கப்பட்ட பெண் போலீசில் நேற்று (மே. 16) புகார் அளித்தார்.…
Read moreதமிழகத்தில் பணியிட மாறுதல் கலந்தாய்வு: 63ஆயிரம் ஆசிரியர்கள் விண்ணப்பம்…!!!
தமிழக பள்ளிக் கல்வித்துறையில் ஆசிரியர்களுக்கான பொது பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது. இந்த கலந்தாய்வுக்காக இதுவரை 63ஆயிரம் ஆசிரியர்கள் விண்ணப்பித்து உள்ளனர். அதன்படி, தொடக்கக்கல்வித் துறையில் 26ஆயிரத்து 75 ஆசிரியர்களும், பள்ளிக்கல்வித் துறையில் 37ஆயிரத்து 358 ஆசிரியர்களும் பொதுக் கலந்தாய்விற்கு…
Read more