தமிழகத்தில் நாளை முதல் அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை ஜனவரி 28ஆம் தேதி வரை 9 நாட்களில் வெறும் மூன்று நாட்கள் மட்டுமே பள்ளி கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் இயங்கும். மற்ற ஆறு நாட்கள் விடுமுறையாகும். அதாவது நாளை ஜனவரி 20 சனி, ஜனவரி 21 ஞாயிற்றுக்கிழமை விடுமுறையாகும். அதனைத் தொடர்ந்து ஜனவரி 22 முதல் 24 ஆகிய மூன்று தேதிகளில் மட்டுமே பணி நாட்கள். அதன் பிறகு ஜனவரி 25 தைப்பூசம், ஜனவரி 26 குடியரசு தினம், ஜனவரி 27 மற்றும் 28 சனி ஞாயிற்றுக்கிழமை என தொடர்ந்து விடுமுறைகள் வருகிறது.
தமிழ்நாட்டில் 9 நாட்களில் 6 நாட்கள் விடுமுறை… குஷியான அறிவிப்பு…!!!
Related Posts
“சொன்ன வாக்குறுதி என்னாச்சு?” தவெக அரசின் பயிர்க்கடன் தள்ளுபடி…. ஜூன் 22-ல் தமிழ்நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம்….!!
தமிழகத்தில் தவெக அரசு அறிவித்துள்ள பயிர்க்கடன் தள்ளுபடி திட்டம் தங்களுக்குப் பேரதிர்ச்சியையும், பெரும் ஏமாற்றத்தையும் அளித்துள்ளதாகத் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மிகக் கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தல் களம் மற்றும் பிரச்சாரங்களின் போது தவெக தரப்பில் மக்களுக்குக் கொடுக்கப்பட்ட…
Read moreBreaking: “அதிமுக-வுக்கு அடுத்த மெகா அதிர்ச்சி!”.. விராலிமலை எம்எல்ஏ பதவியை அதிரடியாக ராஜினாமா செய்தார் சி.விஜயபாஸ்கர்.. ஜேசிடி பிரபாகரை நேரில் சந்தித்து கடிதம்..!!
அதிமுக-வின் முக்கிய முகமும் முன்னாள் அமைச்சருமான சி.விஜயபாஸ்கர், தற்பொழுது தனது விராலிமலை சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ (MLA) பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துள்ள விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் இடி போல் இறங்கி மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் தனது பதவி…
Read more