தமிழகத்தில் சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு காப்பீடு தொகை வழங்குவதற்காக காப்பீடு நிறுவனங்கள் விபத்து தொடர்பான ஆவணங்களை காவல்துறை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்கின்றன. இதற்கு காவல்துறை சார்பில் 100 ரூபாய் கட்டணமும் வசூலிக்கப்படுகின்றது. இந்த நிலையில் ஒரு ஆவணத்திற்கான பதிவிறக்க கட்டணம் நூறு ரூபாயில் இருந்து 125 ரூபாயாக உயர்த்தி தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ரூ.100ல் இருந்து ரூ.125ஆக உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு….!!!
Related Posts
போக்குவரத்துத் துறை ஊழல் விவகாரம்.. மத்திய குற்றப்பிரிவு போலீசாரின் நள்ளிரவு வேட்டை.. முன்னாள் அமைச்சர் உதவியாளர் இளஞ்செழியன் கைது..!!
திமுக ஆட்சியின் போது மாநில போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சராகப் பதவி வகித்த எஸ்.எஸ். சிவசங்கரின் உதவியாளர் இளஞ்செழியன், போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால்…
Read more“அண்ணன் ஸ்டாலினை அப்படி பேசினது அழகல்ல” CM விஜய்க்கு விசிக தலைவர் போட்ட அதிரடி கண்டிஷன்…. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு….!!
தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய தற்போதைய முதலமைச்சரும் தவெக தலைவருமான விஜய், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தலில் தோல்வியடைந்ததை ஏளனம் செய்யும் வகையில் பேசியதற்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தனது கடுமையான…
Read more