குடியரசு தினத்தை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகையை ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி ப்ரீபெய்டு வாடிக்கையாளர்கள் 2999 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால், 365 நாட்களுக்கு இலவச அழைப்பு, நாள்தோறும் 2.5ஜிபி டேட்டா, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் போன்ற சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் ஜியோ கிளவுட், ஜியோ டிவி இலவசமாக பார்க்கலாம். இந்த சலுகை ஜனவரி 15 முதல் ஜனவரி 31 வரை அமலில் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
ஜியோ வாடிக்கையாளர்களுக்கு குடியரசு தின சிறப்பு சலுகை… மிஸ் பண்ணிடாதீங்க…!!!
Related Posts
தொல்லை அழைப்புகளை குறைக்க டிராய் புதிய முயற்சி…. சூப்பர் அறிவிப்பு…!!!!
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக ஸ்மார்ட்போன்கள் மூலம் மோசடி அழைப்புகள் அதிக அளவு வருகின்றன. இந்த நிலையில் மொபைல் ஃபோன்களுக்கு வரும் தொல்லை அழைப்புகளை கட்டுப்படுத்துவதற்கு இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்…
Read moreபள்ளி கழிவறை கால்வாயில் 3 வயது சிறுவனின் சடலம்…. போராட்டத்தில் குதித்த பொதுமக்கள்…. பெரும் பரபரப்பு…!!!
பீகார் மாநிலம் பாட்னாவில் ஒரு தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படித்து வரும் 3 வயது சிறுவன் பள்ளி முடிந்து நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பாததால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியுள்ளனர். அப்போது அவர்கள் பள்ளிக்கு…
Read more