திருப்பதி ஏழுமலையான் சுவாமி தரிசனத்திற்கு இன்னும் சில சேவைகளுக்கும் புதிய இணையதள முகவரியை திருப்பதி தேவஸ்தானம் கொடுத்துள்ளது. பக்தர்களுக்கு ஒரே இடத்தில் அனைத்து வசதிகளும் கிடைக்கும் விதமாக தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளம் மறு வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி பக்தர்கள் தற்போது ttdevasthanams.ap.gov.in என்ற புதிய இணையதள முகவரிக்கு சென்று தரிசன டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
திருப்பதிக்கு புதிய இணையதளம்…. இனி அனைத்து சேவைகளும் ரொம்ப ஈஸி… பக்தர்களுக்கு சூப்பர் அறிவிப்பு….!!!
Related Posts
பெரும் ஆபத்து…! காபி, டீ குடிக்கீங்களா…? இந்த தவறை மட்டும் செய்யாதீங்க…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு…!!
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்துடன் இணைந்து 17 புதிய வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த வகையில் தற்போது டீ மற்றும் காபி குடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது டீ மற்றும் காபியில்…
Read moreடெங்கு காய்ச்சலுக்கு மற்றொரு தடுப்பூசி தயார்…. உலக சுகாதார நிறுவனம் ஒப்புதல்…!!
இரண்டாவது டெங்கு தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனம் தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஆண்டு ஆசிய மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் டெங்கு பரவல் அதிகரித்து வருவதை அடுத்து, இந்த பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டது. இந்த தடுப்பூசியை ஜப்பானிய…
Read more