பீக் ஹவர் மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று மனித சங்கிலி போராட்டம் நடைபெறும் என தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. மின் கட்டணங்களால் தொழில் நிறுவனங்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளன. இதனால் பலரும் தொழிலை கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே அரசு மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி இன்று மனித சங்கிலி போராட்டம் நடைபெற உள்ளது.
தமிழகம் முழுவதும் இன்று மனித சங்கிலி போராட்டம்… அறிவிப்பு…!!!
Related Posts
Breaking: தமிழகத்தை உலுக்கிய வழக்கு.. 4 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை… நெல்லை பாதிரியாருக்கு மரண தண்டனை வழங்கி கோர்ட் தீர்ப்பு…!
பிரார்த்தனைக்கு வந்த 4 சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை இழைத்த வழக்கில், பாதிரியார் ஆபிரகாம் என்பவருக்கு மரண தண்டனை விதித்து திருநெல்வேலி ஒருங்கிணைந்த நீதிமன்றம் வியாழக்கிழமை பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டு நெல்லை பகுதியில் உள்ள வழிபாட்டுத் தலத்திற்குப் பிரார்த்தனைக்காக…
Read more“காவி நிறம்”… காங்கிரஸ் துறை புத்தகத்தில் ஏன் இந்த கலர்… டென்ஷனான தங்கம் தென்னரசு… தேசியக்கொடியின் நிறம் என பதிலடி கொடுத்த அமைச்சர் ஆதவ்.. என்ன நடந்தது..?
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் என்றாலே அனல் பறக்கும் விவாதங்களும், எதிர்பாராத திருப்பங்களும் நிறைந்ததாக இருக்கும். அந்த வகையில், நேற்று கூட்டத்தொடரில் அமைச்சரவையின் கொள்கை விளக்கப் புத்தகத்தின் அட்டைப்பட நிறம் தொடர்பாக மிகவும் காரசாரமான விவாதம் ஒன்று நடைபெற்றது. சட்டப்பேரவை நடவடிக்கைகளின் போது…
Read more