அடுத்தாண்டு ஏப்ரலில் நடக்கும் 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. வரும் டிச. 27 முதல் ஜன.10 ஆம் தேதி வரை சேவை மையங்களில் ஆன்லைன் வழியாகவோ, தட்கல் முறையில் ஜன.11, 12 ஆம் தேதிகளில் சிறப்பு கட்டணம் செலுத்தியோ விண்ணப்பிக்கலாம். மேலும் இதுகுறித்த கூடுதல் விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம்.
10, 11, 12 ஆம் வகுப்பு தனித்தேர்வர்களின் கவனத்துக்கு…. டிச-27 முதல் – அரசு தேர்வுகள் இயக்ககம் முக்கிய அறிவிப்பு…!!!
Related Posts
அன்று போலீஸ் கம்ப்ளைன்ட்… இன்று டெல்லி பதவி! விஜய்க்கும் ‘ஜனநாயகன்’ தயாரிப்பாளருக்கு மட்டுமே தெரிந்த ‘அந்த’ ரகசியம்… ரகசியத்தைக் காப்பாற்ற விஜய் போட்ட புதிய அரசியல் கணக்கா?
தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ‘ஜனநாயகன்’ படத்தின் தயாரிப்பாளர் கே. வெங்கட்நாராயணாவை முதலமைச்சர் விஜய் நியமித்த விவகாரம், நாளுக்கு நாள் புதிய திருப்பங்களைச் சந்தித்து வருகிறது. “தமிழகத்தில் தகுதியானவர்கள் இல்லையா?” என்ற விமர்சனங்கள் ஒருபுறம் இருக்க, தற்போது சமூக ஊடகங்களில்…
Read moreதமிழ்நாட்டில் தகுதியான தமிழர்களே இல்லையா?” – டெல்லி பிரதிநிதி நியமனத்தால் முதலமைச்சர் விஜய் மீது வெடிக்கும் ‘வலைப்பேச்சு’ கண்டனம்!
தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக, ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் தயாரிப்பாளரான கர்நாடகாவைச் சேர்ந்த கே. வெங்கட்நாராயணாவை முதலமைச்சர் விஜய் நியமித்திருப்பது அரசியல் மற்றும் சமூக ஊடக வட்டாரங்களில் கடுமையான கண்டனங்களை எழுப்பியுள்ளது. பிரபல யூடியூப் சேனலான ‘வலைப்பேச்சு’ கூட்டமைப்பின் முக்கிய ஆளுமைகளில்…
Read more