டெல்லியில் இருந்து அயோத்திக்கு டிசம்பர் 30ஆம் தேதி புதிய விமான சேவையை தொடங்க உள்ளதாக இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. வணிக ரீதியாக டெல்லியில் இருந்து அயோத்திக்கு நேரடி விமான சேவை ஜனவரி 6ஆம் தேதியும், அகமதாபாத்தில் இருந்து அயோத்திக்கு வாரத்திற்கு மூன்று முறை இயக்கப்படும் விமான சேவை ஜனவரி 11ஆம் தேதி முதல் துவங்க இருப்பதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.
டிசம்பர் 30 முதல் அயோத்திக்கு விமான சேவை…. இண்டிகோ ஏர்லைன்ஸ் அறிவிப்பு…!!!
Related Posts
ரயிலில் அபாய சங்கலியை எதற்கெல்லாம் இழுக்கலாம்?…. ரயில்வே விதி சொல்வது என்ன….???
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை விரும்புகின்றனர். மற்ற போக்குவரத்துடன் ஒப்பிடும்போது ரயிலில் குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்க முடியும். ரயிலில் பயணிக்கும் பயணிகள் அனைவரும் ரயில்வே விதிகளை கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். அதன்படி அபாய சங்கலியை அவசர காலத்தில் பிடித்து…
Read moreபெற்றோர்களே உஷார்…. 12 வயது சிறுமியின் வயிற்றில் துளை போட்ட ஸ்மோக்கி பீடா…!!!
இன்றைய காலகட்டத்தில் திருமண விழாக்கள் மற்றும் கொண்டாட்ட நிகழ்ச்சிகளின் போது திரவ நைட்ரஜன் சேர்க்கப்பட்ட உணவுகள் வழங்கப்படுகிறது. இதனை உண்பது வேடிக்கையான நிகழ்வாக இருப்பதால் மற்றவர்களுக்கும் அதனை வாங்கி சாப்பிட வேண்டும் என்ற ஆசை வரும். இந்த நிலையில் பெங்களூரை சேர்ந்த…
Read more