தமிழகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் நிலையலான அதிகாரிகள் ஒன்பது பேரை இடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா அறிவித்துள்ளார். ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலராக சாந்தகுமார், விருதுநகர் மாவட்ட வருவாய் அலுவலராக ராஜேந்திரன், திருவண்ணாமலை சிப்காட் தொழில் பூங்கா நில எடுப்பு அதிகாரியாக விஜய் பாபு, பரந்தூர் நில எடுப்பு மாவட்ட வருவாய் அலுவலராக நாராயணன் உட்பட ஒன்பது அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இரவோடு இரவாக மாற்றியது தமிழக அரசு…. அதிரடி அறிவிப்பு….!!!
Related Posts
“எல்லா மது பிராண்டுகளும் தங்கு தடையின்றி கிடைக்கணும்!”… ஆன்லைன் முன்பதிவு விவகாரம்… மதுவிலக்குத் துறை அமைச்சரின் அதிரடிப் பேட்டி..!!!
தமிழ்நாட்டில் வீடு தேடி ஆன்லைன் மூலமாக மதுபானங்கள் விநியோகம் செய்யப்படும் என்று பரவி வரும் தகவல்கள் முற்றிலும் தவறானவை என மதுவிலக்குத் துறை அமைச்சர் விக்னேஷ் அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார். டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை வாங்கும் போது நிர்ணயிக்கப்பட்ட விலையை விடக் கூடுதலாக…
Read more“தமிழ்நாட்டுக்கு வரும் ஆபத்தை தடுக்க பிளான்!”.. வருகிற 8ஆம் தேதி நடைபெறும் மெகா மீட்டிங்.. கலந்துகொள்ள அழைப்பு விடுத்த முதல்வர் விஜய்..!!!
தமிழகத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறிவரும் தொகுதி மறுவரையறைப் பணிகள் மற்றும் அதனால் மாநிலத்திற்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்து விவாதிப்பதற்காக முக்கிய ஆலோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் மற்றும் உரிமைகள் பாதிக்கப்படாமல் பாதுகாப்பது தொடர்பாகப் பல்வேறு கட்ட…
Read more