Brooklyn nine nine வெப் சீரிஸ் பிரபலம் Andre Braugher (61) உடல்நல குறைவால் காலமானார். அமெரிக்காவை சேர்ந்த இவர் ஹாலிவுட் படங்களில் பெரும்பாலும் நடித்துள்ளார். அதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு நல்ல வரவேற்பை பெற்றார். இந்த நிலையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட இவ்வாறு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
பிரபல ஹாலிவுட் நடிகர் காலமானார்…. பெரும் சோகம்…. இரங்கல்…!!!
Related Posts
5 ஆண்டு உழைப்பு : ஜூலை 12- ல் ரிலீஸ்…? இந்தியன் – 2 வெளியான அறிவிப்பு…!!
கமலஹாசன் நடிப்பில் இயக்குனர் சங்கர் இயக்கிய இந்தியன் திரைப்படம் பட்டித்தொட்டி எங்கும் சூப்பர் ஹிட். அதை தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாகத்தை கடந்த ஐந்து வருடங்களாக படக்குழு இயக்கி வருகிறது. மிகப்பெரிய பொருட் செலவில் உருவாகி வரும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு…
Read more“ஐஸ்வர்யா ஒரு நல்ல அம்மா இல்ல”… யார் கூட வேணாலும் டேட்டிங் போவாங்க…. தனுஷும் அப்படித்தான்… சுசித்ரா சர்ச்சை பேச்சு…!!!
தமிழ் சினிமாவில் பிரபலமான பாடகியாக இருந்தவர் சுசித்ரா. இவருக்கு ஒரு கட்டத்தில் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காததால் தற்போது ஆர்.ஜேவாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சுசித்ரா ஒரு youtube சேனலுக்கு அளித்த பேட்டி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது அவரிடம்…
Read more