வாரத்திற்கு குறைந்தபட்சம் 3 நாட்களாவது அலுவலகத்திற்கு வந்து பணிபுரிய வேண்டுமென தனது ஊழியர்களிடம் இன்ஃபோசிஸ் கேட்டுகொண்டுள்ளது. கோவிட் தொற்று பரவல் காரணமாக சுமார் 3 ஆண்டுகள் வீட்டில் இருந்து பணிபுரிய அனுமதித்த நிலையில், ‘மருத்துவ காரணங்கள் தவிர்த்து, மற்றவர்கள் அலுவலகத்திற்கு நேரில் வந்து பணிபுரிவது விரைவில் கட்டாயமாக உள்ளது’ என ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் குறிப்பிட்டுள்ளது.
Work From Home…. டைம் முடிந்தது இனி Office வாங்க…. Infosys நிறுவனம் அறிவிப்பு…!!!!
Related Posts
ஊழியர்களுக்கு 8 மாத சம்பளம் போனஸ்…. சூப்பர் அறிவிப்பு….!!!
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் தன்னுடைய ஊழியர்களுக்கு 8 மாத சம்பளத்தை போனஸ் தருவதாக அறிவித்துள்ளது. இதனால் அந்த நிறுவன ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டும் ஆறு மாத சம்பளத்தை போனசாக அந்நிறுவனம் வழங்கி இருந்தது. முன்னதாக துபாயின் எமிரேட்ஸ்…
Read moreவடிவேலு பட பாணியில் நடந்த போட்டி…. சும்மா உக்காந்து இருந்தா பரிசு…. ஆனா ஒரு ட்விஸ்ட்…!!!!
நடிகர் வடிவேலு நடித்த திரைப்படம் ஒன்றில் எந்த வேலையும் பார்க்காமல் சும்மா உட்கார்ந்து இருக்கும் காமெடி காட்சி இடம் பெற்றிருக்கும். அதனைப் போலவே தென்கொரியாவில் அரசு சார்பாக சும்மா இருக்கும் போட்டி ஒன்று நடத்தப்பட்டு வெற்றியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில்…
Read more