தமிழகத்தில் பொது மக்களுக்காக உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற புதிய திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. இது களத்தில் முதல்வர் திட்டத்தின் அடுத்த கட்டம் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் வட்டம் அளவில் தங்கி கள ஆய்வில் ஈடுபட்டு மக்கள் குறைகளை கேட்டறிந்து களத்திலே தீர்வு காண்பார்கள் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்”… மக்களுக்காக தமிழக அரசின் புதிய அசத்தலான திட்டம்….!!!
Related Posts
“கூட்டனி வைக்காம தப்பு பண்ணிட்டீங்க?” இபிஎஸ் மீது பாய்ந்தது மூத்த நிர்வாகிகளின் அதிரடி குற்றச்சாட்டு….!!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தன்னிச்சையான செயல்பாடுகளாலும், தவறான அரசியல் அணுகுமுறைகளாலும் கட்சி தொடர் தோல்விகளைச் சந்தித்து வருவதாகக் கூறி, கட்சியின் மூத்த நிர்வாகிகளும் முன்னாள் அமைச்சர்களுமான எஸ்.பி.வேலுமணி மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கை அரசியல் வட்டாரத்தில்…
Read more“என்னை பாக்கணும்னா நாட்டாமை குடும்பம்னு பச்சை குத்துங்க” ரசிகர்களுக்கு சரத்குமார் கொடுத்த ஆஃபர்….!!
சென்னையில் உள்ள எழும்பூர் பகுதியில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய பிரபல நடிகரும் அரசியல் தலைவருமான சரத்குமார், தனது ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் மிகச் சுவாரஸ்யமான மற்றும் எதிர்பாராத வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அவரது இந்தப் பேச்சு…
Read more