‘கங்குவா’ படத்தின் சண்டை காட்சியின்போது கேமரா அறுந்து நடிகர் சூர்யாவின் தோள்பட்டையில் விழுந்ததில் சூர்யாவிற்கு லேசான காயம் ஏற்பட்டது. இதனையடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்ட நிலையில், அவர் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்நிலையில் நடிகர் அவருடைய X தள பக்கத்தில், ”அன்பிற்குரிய நண்பர்கள், அன்பான ரசிகர்களே! நான் விரைவில் குணமடைய வேண்டி, நீங்கள் அனுப்பிய குறுஞ்செய்திகளுக்கு மனமார்ந்த நன்றி. எனது உடல்நலம் சற்று முன்னேறி உள்ளது. உங்களின் அன்பிற்கு நன்றிக் கடன்பட்டுள்ளேன்” என பதிவிட்டுள்ளார்.
எனது உடல்நலம் சற்று முன்னேறி உள்ளது…. நடிகர் சூர்யா வெளியிட்ட தகவல்…!!
Related Posts
வேற லெவல்..! நடிகர் சூர்யாவின் மாஸ் நடிப்பில் விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு… இணையத்தை கலக்கும் வீடியோ…!?
‘கருப்பு’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சூர்யா நடித்துள்ள புதிய திரைப்படமான “விஸ்வநாத் அண்ட் சன்ஸ்” படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘வாத்தி’ மற்றும் ‘லக்கி பாஸ்கர்’ போன்ற தொடர் வெற்றிப் படங்களைக் கொடுத்த…
Read more“யார் யா நீ! நள்ளிரவில் காதலியை சுடுகாட்டிற்கு அழைத்துப் போன தென்னிந்திய நடிகர்…. அங்கு வைத்து அவர் சொன்ன.... அந்த ஒரே வார்த்தை…. விசித்திரமான காதல்….!!
காதலை வெளிப்படுத்துவதற்குப் பெரும்பாலான மக்கள் கடற்கரை, உணவகம் அல்லது அழகான இடங்களைத் தேர்ந்தெடுப்பார்கள். ஆனால், தென்னிந்தியத் சின்னத்திரை நடிகரான ‘ஜபர்தஸ்த்’ ராகேஷ், தன் காதலியை நள்ளிரவில் சுடுகாட்டிற்கு அழைத்துச் சென்று தன் காதலைத் தெரிவித்து அதிர்ச்சி கொடுத்துள்ளார். இந்த சுவாரஸ்யமான சம்பவத்தை…
Read more