கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் தன்பாத்திலிருந்து எர்ணாகுளத்தில் முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நவம்பர் 21ஆம் தேதி இன்று காலை 6 மணிக்கு தன்பாத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் நவம்பர் 23ஆம் தேதி காலை 10.30 மணிக்கு எர்ணாகுளத்தை சென்றடையும். இந்த சிறப்புரையில் சேலம், ஈரோடு, கோவை வழியாக இயக்கப்படும் என்று சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
இன்று முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம்…. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு….!!!
Related Posts
நள்ளிரவு நேரத்தில் கொலுசு சத்தம் கேட்குது…! திடீரென்று சிரிக்கிறாங்க திடீரென அழுறாங்க… மாணவிகளின் வினோத நடத்தையால் ஹாஸ்டலை காலி செய்த 300 பேர்… பள்ளியில் பேய் இருப்பதாக பரபரப்பு பேச்சு..!
மகாராஷ்டிர மாநிலம் அமராவதி மாவட்டத்தில் உள்ள பள்ளியில் பேய் இருப்பதாக பரவிய வதந்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விடுதியில் தங்கிப் படித்து வந்த 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் அச்சம் காரணமாக பள்ளியை விட்டு தங்களது வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். சில மாணவிகள் திடீரென…
Read moreஅம்புட்டையும் சுருட்டி ஆச்சு…! ஆனாலும் கிளம்பல… பாயை விரித்து மல்லாக்க படுத்த வாலிபர்… குறட்டை சத்தத்தில் வந்த வேலையவே மறந்துட்டாரு… கடைசியில் நடந்த ஷாக் டுவிஸ்ட்….!!
தெலங்கானா மாநிலம் ஹைதராபாதில் திருட வந்த நபர் ஒருவர், திருடிய வீட்டிலேயே படுத்துத் தூங்கிய வினோத சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மது போதையில் இருந்த அந்த நபர் முஸ்தபா பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது. வீட்டில் இருந்த தங்க…
Read more