இயக்குனர் சுசி கணேசனின் மாமனாரும் திண்டுக்கல் மாவட்டம் முன்னாள் ஆட்சியருமான சண்முகவேலு உடல் நல குறைவால் காலமானார். சுசி கணேசன் தமிழில் விரும்புகிறேன், திருட்டுப் பயலே மற்றும் கந்தசாமி உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். அவரது மனைவி மஞ்சரியின் தந்தையான சண்முகவேலு நீண்ட நாட்களாகவே மூச்சுத் திணறல் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த நிலையில் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
பிரபல சினிமா இயக்குனரின் வீட்டில் திடீர் மரணம்…. பெரும் சோகம்…. இரங்கல்…!!!
Related Posts
5 ஆண்டு உழைப்பு : ஜூலை 12- ல் ரிலீஸ்…? இந்தியன் – 2 வெளியான அறிவிப்பு…!!
கமலஹாசன் நடிப்பில் இயக்குனர் சங்கர் இயக்கிய இந்தியன் திரைப்படம் பட்டித்தொட்டி எங்கும் சூப்பர் ஹிட். அதை தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாகத்தை கடந்த ஐந்து வருடங்களாக படக்குழு இயக்கி வருகிறது. மிகப்பெரிய பொருட் செலவில் உருவாகி வரும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு…
Read more“ஐஸ்வர்யா ஒரு நல்ல அம்மா இல்ல”… யார் கூட வேணாலும் டேட்டிங் போவாங்க…. தனுஷும் அப்படித்தான்… சுசித்ரா சர்ச்சை பேச்சு…!!!
தமிழ் சினிமாவில் பிரபலமான பாடகியாக இருந்தவர் சுசித்ரா. இவருக்கு ஒரு கட்டத்தில் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காததால் தற்போது ஆர்.ஜேவாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சுசித்ரா ஒரு youtube சேனலுக்கு அளித்த பேட்டி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது அவரிடம்…
Read more