வருகின்ற பொதுத் தேர்தலில் அடிமைகளையும் அவர்களின் எஜமானர்களையும் ஒட்டுமொத்தமாக விரட்டியடித்து முதல்வர் ஸ்டாலின் விடியலை தர உள்ளார் என்று அமைச்சர் உதயநிதி கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து திருவள்ளூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய உதயநிதி, பிரதமரே நமது திராவிட நாயகனின் ஆட்சியைப் பார்த்து பயப்படுகிறார். திராவிட மாடல் அரசின் திட்டங்களை காப்பியடிப்பதே பாஜகவின் வேலை என்றும் உதயநிதி குற்றம் சாட்டியுள்ளார்.
காப்பியடிப்பதே பாஜகவின் வேலை….. அமைச்சர் உதயநிதி சாடல்….!!!!
Related Posts
”இப்ப நடப்பது விஜய் மாடல் ஆட்சி” புன்னகையால் மாற்றத்தை ஏற்படுத்திய சிஎம்…. சபாநாயகர் கொடுத்த செம சர்டிபிகேட்….!!
எம்.எல்.ஏ-க்களுக்கான புத்தாக்க பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பேசிய சபாநாயகர் JCD பிரபாகரன், சட்டப்பேரவையில் நடக்கும் சில முக்கிய நிகழ்வுகள் சில சமயங்களில் ஆட்சி மாற்றத்திற்குக்கூட வழி வகுத்துவிடும் என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளார். சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களின் பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும்…
Read more“எக்ஸ்ட்ரா காசு வாங்குறாங்களா?” 500 யூனிட்டுக்கு மேல் கூடுதல் மின்கட்டணப் புகார்…. மின் வாரியம் கொடுத்த விளக்கம்….!!
தமிழகத்தில் மறைமுகமாக மின் கட்டணம் எதுவும் உயர்த்தப்படவில்லை என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அதிரடி விளக்கம் அளித்துள்ளது. கடந்த சில நாட்களாக ஒரு சில இடங்களில் கூடுதல் மின் கட்டணம் வசூலிக்கப்படுவதாகப் பொதுமக்கள் தரப்பில் இருந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.…
Read more