பெருநகர சென்னை மாநகராட்சியில் வாகனங்களுக்கான புதிய வேக வரம்பு இன்று (நவம்பர் 4ஆம் தேதி) முதல் அமலுக்கு வர உள்ளதாக போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. இருசக்கர வாகனங்கள் 50 கி.மீ., ஆட்டோக்கள் 40 கி.மீ. வேகத்திற்குள் தான் இயங்க வேண்டும் என்றும் இலகுரக வாகனங்கள் 60 கி.மீ., கனரக வாகனங்கள் 50 கி.மீ. வேகத்திலும் செல்லலாம் என புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளுக்குள் செல்லும் வாகனங்களுக்கு 30 கி.மீ. வேக கட்டுப்பாடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் வாகனங்களுக்கு கட்டுப்பாடு… இனி இந்த வேகத்தில் தான் போகணும்…. அதிரடி உத்தரவு…!!
Related Posts
Breaking: இயக்குனர் பாக்யராஜ் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு… முதலமைச்சர் விஜய் அறிவிப்பு…!!!
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வந்தவர் பாக்யராஜ். இவருக்கு தற்போது 73 வயது ஆகிறது. இன்று காலை நடிகர் பாக்யராஜுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால்…
Read moreBreaking: காலையிலேயே அதிர்ச்சி..! பிரபல நடிகர் பாக்யராஜ் மாரடைப்பால் திடீர் மரணம்… சோகத்தில் திரையுலகினர்…!!

Read more