தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதியில் தங்கிப் பயிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான உதவித்தொகையை உயர்த்தி தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி பள்ளி மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாயிலிருந்து 1400 ரூபாயாகவும், கல்லூரி மாணவர்களுக்கு 1100 ரூபாயிலிருந்து 1500 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.. இந்த உதவி தொகை உயர்வால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயன்பெறுவார்கள்.
JUST NOW: பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ரூ.1400, ரூ.1500….. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!!
Related Posts
“டிசம்பர் 26 கல்யாணம்…. அதுக்குள்ள இப்படியா?” வீடியோ காலில் பேசிவிட்டு இளம் ஜோடி எடுத்த அதிர்ச்சி முடிவு….!!
கேரள மாநிலம் காசர்கோட்டைச் சேர்ந்த அனுஸ்ரீ (24) என்ற பெண் கர்நாடகாவில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றி வந்தார். இவருக்கும் கண்ணூரைச் சேர்ந்த அமல் என்பவருக்கும் காதல் மலர்ந்து, இருவீட்டார் சம்மதத்துடன் வரும் டிசம்பர் 26-ஆம் தேதி திருமணம் நடைபெறுவதாகத்…
Read more“ஊடகங்களுக்கு அழைப்பில்லை” – முதல்வர் விஜயின் ‘வெற்றி தமிழ்நாடு’ நிகழ்வில் நடந்தது என்ன….?
சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையில் ‘வெற்றி தமிழ்நாடு’ என்ற பிரம்மாண்ட முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுகிறது. தமிழகத்திற்குப் புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதையும், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டு இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.…
Read more