காசாவில் ஒரே நாளில் 320 இடங்களில் இஸ்ரேல் ராணுவம் விண்வெளி தாக்குதல் நடத்தியுள்ளது. ஹமாஸ் மற்றும் பாலஸ்தீன இஸ்லாமிக் ஜிகாத் அமைப்புகளின் இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஹமாஸ் அமைப்புகளின் பயிற்சி மையங்கள், சுரங்கப்பாதைகள், தலைமை இடங்கள் ஆகியவையும் குறிவைக்கப்பட்டிருக்கின்றன. மனிதாபிமான உதவிகளுடன் காசா நகருக்குள் செல்லும் லாரிகளை இஸ்ரேல் ராணுவம் பரிசோதித்து வருகின்றது. காசா எல்லையில் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் ராணுவ வீரர் உயிரிழந்துள்ளார்.
#IsraelPalestineConflict: காசாவில் 320 இடங்களில் இஸ்ரேல் தாக்குதல்….!!
Related Posts
அதி சொகுசு கப்பல்… 3 நாட்கள் 430 கி.மீ தூரம் பயணம்…. அதுக்கு மட்டும் 1200 கோடி செலவு…. கலகலக்கும் ஆனந்த் அம்பானியின் திருமண ஏற்பாடு…!!!
இந்தியாவில் உள்ள மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மகன் தான் ஆனந்த் அம்பானி. இவருக்கும் ராதிகா மெர்சன்ட் என்பவருக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமண நிச்சயிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் உலகில் உள்ள பல பிரபலங்களும் கலந்து கொண்டனர். இதனைத்…
Read moreNO NO பக்கத்துல வராதீங்க…! “பெண்கள் என்றாலே இவருக்கு அலர்ஜி” வினோதமான முதியவர்…!!
நம்மில் பலருக்கும் பல வினோதமான விஷயங்களில் பயம் இருப்பது பற்றி கேள்விப்பட்டிருப்போம். அந்தவகையில் ஒரு சிலருக்கு உயரமான இடங்கள், இருட்டு, பாம்பு, பல்லி, விலங்குகள் என்றாலே பயம். அது போல ருவாண்டாவில் கலிக்சிடே நசம்விதா என்ற 71 வயது ஆண் ஒருவர்…
Read more