சர்வதேச, தேசிய மற்றும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்றவர்கள் அரசு வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்த செய்தி குறிப்பில், விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு மூன்று சதவீதம் இட ஒதுக்கீட்டின் கீழ் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு வருகின்றது. இதற்கு தகுதியுடையவர்கள் வருகின்ற அக்டோபர் 31ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதக்கம் வென்றவர்களுக்கு அரசு வேலை… அக்..31 வரை விண்ணப்பிக்கலாம்… தமிழக அரசு அறிவிப்பு….!!!
Related Posts
90’ஸ் ஹீரோ அப்பாஸ் மகள் பிறந்தநாள்… ஆர்த்தி ரவி போட்ட கமெண்ட்… குவியும் வாழ்த்து…!!!
90-களில் தமிழ் சினிமாவின் இளம் ரசிகர்களை கவர்ந்த முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் அப்பாஸ். அப்பாஸ், காதல் தேசம் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி ஒரே படத்தில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றார். தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்து…
Read more“டிசம்பர் 26 கல்யாணம்…. அதுக்குள்ள இப்படியா?” வீடியோ காலில் பேசிவிட்டு இளம் ஜோடி எடுத்த அதிர்ச்சி முடிவு….!!
கேரள மாநிலம் காசர்கோட்டைச் சேர்ந்த அனுஸ்ரீ (24) என்ற பெண் கர்நாடகாவில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றி வந்தார். இவருக்கும் கண்ணூரைச் சேர்ந்த அமல் என்பவருக்கும் காதல் மலர்ந்து, இருவீட்டார் சம்மதத்துடன் வரும் டிசம்பர் 26-ஆம் தேதி திருமணம் நடைபெறுவதாகத்…
Read more