இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் லியோ. இந்த திரைப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இந்த நிலையில், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டது. இதனால், செம கடுப்பான விஜய் ரசிகர்கள், இதற்கு திமுக அரசு தான் காரணம் எனக் கூறி வருகின்றனர். இதுகுறித்து போஸ்டர் அடித்தும் இணையத்தில் வைரலாக்கி வருகின்றார்கள். மேலும், விஜய்யை பார்த்து திமுக பயந்துவிட்டதாகக் கூறி, X ட்விட்டர் தளத்தில் #DMKFearsThalapathyVIJAY என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.
“#DMKFearsThalapathyVIJAY” இணையத்தை தெறிக்கவிடும் தளபதி ரசிகர்கள்…!!
Related Posts
“நான் பாலிவுட்டில் நடிக்காததற்கு இதுதான் காரணம்”… பல வருட சீக்கிரட்டை உடைத்த நடிகை ஜோதிகா..!!!
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஜோதிகா நடிகர் சூர்யாவை திருமணம் செய்து கொண்ட பிறகு சினிமாவை விட்டு விலகினார். அதன் பிறகு 36 வயதினிலே என்ற திரைப்படத்தின் மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்த நடிகை…
Read more“அப்பா சொன்ன ஒரு வார்த்தை”…. இயக்குனருக்காக கதறி அழுத நடிகை காஜல் அகர்வால்…!!!!
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது ஒரு மகன் இருக்கிறார். நடிகை காஜல் அகர்வால் திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு சற்று…
Read more