எம்ஜிஆர் கழகத் தலைவர் ஆர் எம் வீரப்பன் உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றன. அவரது உடல்நிலை மற்றும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் முதல்வர் ஸ்டாலின் தொலைபேசி மூலமாக கேட்டறிந்தார். கருணாநிதி மற்றும் எம்ஜிஆருக்கு மிக நெருக்கமாக இருந்த இவர் அதிமுகவின் சகுனி என வர்ணிக்கப்பட்டவர்.
BREAKING: அரசியல் தலைவர் மருத்துவமனையில் அனுமதி…!!!!
Related Posts
திமுக MLA பழனியாண்டி மருத்துவமனையில் அனுமதி…!!!
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதி திமுக எம்எல்ஏ பழனியாண்டி திடீர் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வாந்தி எடுத்ததால் மயக்க நிலைக்குச் சென்ற அவரை அவரது குடும்பத்தினர் திருச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மருத்துவர்கள் அவருக்கு…
Read more10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: வெளியானது அறிவிப்பு…!!!
தமிழகத்தில் நாளை மறுநாள் மே 10ம் தேதி காலை 9.30 மணிக்கு பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளதாக அரசு தேர்வுகள் இயக்ககம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு தேர்வு முடிவுகள்…
Read more