தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் திரிஷா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் லியோ. இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ள நிலையில் அர்ஜுன், சஞ்சய் தத் , மிஷ்கின் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த நிலையில் #KeralaBoycottLEO என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் உள்ளது. மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலையும் விஜயையும் வைத்து ரசிகர்கள் Keep calm and avoid the battle என்ற வாசகங்களுடன் வெளியிட்டுள்ள போஸ்டர்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
டிரெண்ட்டாகும் #KeralaBoycottLEO ஹேஷ்டேக்… கொண்டாடும் ரசிகர்கள்…!!!
Related Posts
“உன் வயித்துல நம்ம பாப்பா” ஜி.வி. பிரகாஷ் பேசியதை வெளிப்படையாக சொன்ன மனைவி….!!!
ஜி.வி. பிரகாஷ் குறித்து சைந்தவி முன்னர் பேசியது தற்போது வைரலாகியுள்ளது. “ஜி.வி.பி தூக்கத்தில் இருந்தபோது எழுப்பி, பிரெக்னன்ஸி டெஸ்ட்டில் எனக்கு பாசிடிவ் வந்ததை காட்டிய போது இது தெர்மாமீட்டரா என கேட்டுவிட்டு திரும்ப தூங்கிவிட்டார். தூங்கி எழுந்த பின்னர் கர்ப்பமாக இருக்கிறேன்…
Read more72 வயது நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா…? அதுவும் அந்த ரொமான்டிக் இயக்குனர் படத்தில்…!!!
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் தற்போது டெஸ்ட் மற்றும் மண்ணாங்கட்டி ஆகிய படங்களில் நடித்து வரும் நிலையில் மலையாள சினிமாவில் நிவின் பாலி நடிக்கும் டியர் ஸ்டூடண்ட்ஸ் என்ற படத்தில் கமிட் ஆகியுள்ளார்.…
Read more