தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் திரிஷா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் லியோ. இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ள நிலையில் அர்ஜுன், சஞ்சய் தத் , மிஷ்கின் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த நிலையில் #KeralaBoycottLEO என்ற ஹேஷ்டேக்  ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் உள்ளது. மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலையும் விஜயையும் வைத்து ரசிகர்கள் Keep calm and avoid the battle என்ற வாசகங்களுடன் வெளியிட்டுள்ள போஸ்டர்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.