நாடு முழுவதும் செப்டம்பர் 18ஆம் தேதி ஆன இன்று விநாயகர் சதுர்த்தி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதனால் பல மாநிலங்களிலும் இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்திலும் இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்காது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதே சமயம் விநாயகர் சதுர்த்தி பண்டிகை இன்று கொண்டாடப்படுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் இன்று அரசு பொது விடுமுறை அறிவிப்பு… பள்ளி, கல்லூரிகள் இயங்காது…!!!
Related Posts
Breaking: குட் நியூஸ்..! தங்கம் விலை 2-வது நாளாக சரிவு… ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா…?
சென்னையில் நேற்று தங்கம் விலை குறைந்த நிலையில் இன்றும் விலை கணிசமான அளவுக்கு குறைந்துள்ளது. நேற்று சவரனுக்கு 440 வரையில் குறைந்த நிலையில் இன்று சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 72480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் பிறகு…
Read moreகுட் நியூஸ்…! தமிழக அரசில் 534 பணியிடங்கள்… யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..? அரசாணை வெளியீடு..!!
தமிழகத்தில் மருத்துவ வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 50 ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியிடங்களை உருவாக்குவதற்கும், நியமிப்பதற்கும் மாநில அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தமிழக சட்டப்பேரவையில் வெளியிடப்பட்ட அறிவிப்பின்…
Read more