பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனுக்கூர் கிராமத்தில் அழகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழரசன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் தமிழரசன் அதே பகுதியில் வசிக்கும் ஒரு இளம்பெண்ணை காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் தமிழரசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதலிப்பதாக கூறிய வாலிபர்…. இளம்பெண்ணுக்கு நடந்த கொடுமை…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“சாலையில் நடந்து சென்ற 20 வயது இளம் பெண்”.. லிப்ட் தருவதாக கூறி அழைத்து சென்று வாலிபர் செய்த கொடுமை… உதவி செய்வதாக கூறி… பகீர் சம்பவம்..!!
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகே செரப்பனஞ்சேரி பகுதியில் ஒரு 20 வயது பெண் வசித்து வருகிறார். இந்த பெண் அந்த பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் வேலை பார்த்து வரும் நிலையில் சம்பவ நாளில் வழக்கம்போல் பணி முடிந்ததும் சாலையில் நடந்து…
Read more“என் பையை காணோம்…” பேருந்தில் சென்று பதறிய பெண்…. வசமாக சிக்கிய 2 பேர்…. போலீஸ் அதிரடி….!!
திருப்பத்தூர் மாவட்டம் நரவந்தம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் துரைசாமி(70)- பத்மா((60) தம்பதியினர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இருவரும் சேர்ந்து பெங்களூர் தனியார் மருத்துவமனைக்கு சென்று விட்டு வீட்டிற்கு பஸ்ஸில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பத்மா பையில் 27 ஆயிரம் ரூபாய் பணமும்,…
Read more