விஜய் என பெயர் சொல்லி அழைக்க வேண்டாம். தலைவனை தளபதி என்று மட்டுமே அழைக்க வேண்டும் என மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கூறி உள்ளார். சென்னையில் நடந்த மகளிர் அணி நிர்வாகிகள் கூட்டத்தில், பெரிய விஜய் ஃபேன் என பெண் நிர்வாகி ஒருவர் பேசியபோது குறுக்கிட்டபுஸ்ஸி ஆனந்த், தலைவனின் பெயரைச் சொல்லி அழைக்கக்கூடாது. தளபதி என்று அழையுங்கள் என்று அன்பு கட்டளையிட்டார்.
இனி ”விஜய்” என அழைக்க கூடாது; ”தளபதி” என சொல்லுங்க; புஸ்ஸி ஆனந்த் புது உத்தரவு!!
Related Posts
“நாங்கல்லாம் அப்படித்தான் டிரஸ் மாத்தணும்”…. நினைச்சாலே ரொம்ப கஷ்டமா இருக்கு…. நடிகை மதுபாலா வேதனை…!!!
தமிழ் சினிமாவில் ஜென்டில்மேன், ரோஜா, அழகன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகை மதுபாலா மலையாளம் மற்றும் ஹிந்தி சினிமாவிலும் அதிக படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இவர் தமிழ் சினிமாவில் ஆரம்ப காலத்தில் சந்தித்த…
Read moreநடிகர் பிரபாஸ் நடிக்கும் “கல்கி 2898 ஏடி” படத்தின் பிரம்மாண்ட புஜ்ஜி டீசர்…. இணையத்தை கலக்கும் வீடியோ…!!!
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் பிரபாஸ் பாகுபலி படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது பாலிவுட்டிலும் அதிக படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது பாலிவுட் சினிமாவில் இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் தற்போது கல்கி 2898 ஏடி என்ற…
Read more