தமிழகத்தில் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தில் மின் கட்டண விவரம் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படும். இதற்காக நுகர்வோரின் மொபைல் எண் சரியாக உள்ளதா என்பதை அப்டேட் செய்ய மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. அதனால் www.tangedco.org என்ற இணையதள பக்கத்திற்கு சென்று பில்லிங் சர்வீஸ் பகுதியில் மொபைல் எண் அப்டேட் பகுதிக்கு செல்ல வேண்டும். மின் இணைப்பு எண் மற்றும் புதிய மொபைல் எண்ணை பதிவிட்டு ஓட்டுனர் உரிமம் மற்றும் ஆதார் என ஏதாவது ஒரு ஆவணத்தை பதிவேற்றம் செய்து மொபைல் நம்பரை அப்டேட் செய்து கொள்ளலாம் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.
Aadhaar கொடுத்து உடனே இதை செய்யுங்க…. தமிழகத்தில் வெளியான அறிவிப்பு…!!!!
Related Posts
“30 சவரன் தங்க நகைகள், ரூ.10 லட்சம் ரொக்கம்”… வரதட்சணை போதாது… என் மனைவி, குழந்தை கூட வாழ இன்னும் ரூ. 10 லட்சம் வேணும்… பிரபல youtuber மிரட்டல்… பரபரப்பு புகார்…!!!!
தேனி மாவட்டத்தை சேர்ந்த பிரபல டெக் யூடியூபராக வலம் வரும் சுதர்சன் தற்போது வரதட்சனை புகார் வழக்கில் சிக்கிய நிலையில், சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். முதலில் Tech Boss என்ற யூடியூப் சேனலின் மூலம் அறிமுகமாகி, தற்போது Tech…
Read moreரிசர்வ் வங்கி பெயரில் மெகா மோசடி….! “6 ஆண்டுகளாக மக்களை ஏமாற்றி…” வட இந்தியர்களை வரவழைத்து பல கோடி சுருட்டிய கும்பல்…. பகீர் சம்பவம்….!!
திரைப்படங்களை மிஞ்சும் வகையில், கடந்த 6 ஆண்டுகளாக அமைதியாக நடைபெற்று வந்த மெகா மோசடி ஒன்று தற்போது வெடித்துள்ளது. “இருடியம் வணிகத்தில் முதலீடு செய்தால் பல மடங்கு லாபம் கிடைக்கும்” என நம்ப வைக்கப்பட்டு, ரிசர்வ் வங்கி பெயரில் போலி ஆவணங்கள்…
Read more