தமிழகத்தில் அரசு ஊழியர்களின் குழந்தைகள் உயர்கல்வி பயில்வதற்கான கல்வி முன்பணத்தை உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. தொழில்முறை கல்வி பயில்வதற்கான முன்பணம் 1500 ரூபாயிலிருந்து 2000 ரூபாயாகவும், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயில்வதற்கான கல்வி முன்பணம் 1500 ரூபாயிலிருந்து 2000 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் பல தொழில்நுட்பக் கல்லூரியில் பயில்வதற்கான கல்வி முன்பனமும் 750 ரூபாயிலிருந்து ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
அரசு ஊழியர்களின் குழந்தைகள் கல்வி முன்பணம் உயர்வு… தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!
Related Posts
Breaking: தமிழகத்தை உலுக்கிய அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கு… மே.28-ல் தீர்ப்பு வெளியாகிறது…!!!
சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் மாணவி ஒருவர் பல்கலைக்கழக வளாகத்தில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இவர்…
Read more“இனி UPSC தேர்வுக்கு விண்ணப்பிக்க இது கட்டாயம்”… மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…!!!!
மாநில அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர்களின் நிலைக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் அஜய்குமார் கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது இனி வரும் காலங்களில் யூபிஎஸ்சி தேர்வுகளுக்கு…
Read more