உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் 37 வயதான தொழிலதிபர் ஒருவர் தன்னுடைய மனைவி 12 வயது மகள் ஐந்து வயது மகனோடு லக்னோவின் பாரப் பகுதியில் வசித்து வந்துள்ளார் இவருடைய மனைவி அடிக்கடி இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வந்துள்ளார் இதனால் அதிக எண்ணிக்கையில் பாலோவர்ஸ் இவரை பின் தொடர்ந்து உள்ளனர். தன்னைவிட மனைவிக்கு அதிகமான பாலோயர்ஸ் வந்துள்ளதால் அவருடைய கணவர் மனைவி மீது பொறாமையிலிருந்து உள்ளார். ஒரு கட்டத்தில் மனைவியை பிளாக் செய்தார்.

இதனால் தான் நேரத்தில் பாலோயவர்களை மனைவி சந்தித்து பேசுவதாக சந்தேகம் அடைந்த கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் காரில் சென்று கொண்டிருக்கும் பொழுது திடீரென்று இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது அப்பொழுது கோபத்தின் உச்சத்திற்கு சென்ற கணவர் மனைவியின் கழுத்தை நிறுத்திக் கொன்றுள்ளார்.

இந்த சம்பவம் குழந்தைகளின் கண் முன்னே நடந்துள்ளதால் காரில் இருந்தபடி சம்பவத்தை பார்த்த குழந்தைகள் கண்ணீர் விட்டு கதறி அழுந்துள்ளனர். இதனையடுத்து சம்பவஙm இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணையில் அவருடைய மகன் மற்றும் மகள் தன்னுடைய தாயை தந்தை கழுத்தை நெரித்து கொன்றதாக வாக்குமூலம் அளித்ததை எடுத்து அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.