
இந்திய விமான நிலைய ஆணையத்தின் கீழ், AAICLAS Ltd நிறுவனத்தில் காலியாக உள்ள 105 டிராலி ரெட்ரீவர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் பெயர்: AAICLAS Ltd
பதவி பெயர்: Trolley Retriever
கல்வித்தகுதி: 10th Pass
சம்பளம்: Rs. 21,300/-
வயதுவரம்பு: 18 – 27 Years
கடைசி தேதி: 31.08.2023
கூடுதல் விவரம் அறிய: http://www.aaiclas.aero/career http://www.aaiclas.aero/uploads/career/AAICLAS1861690464975.pdf