வேளாண் விஞ்ஞானிகள் ஆட்சேர்ப்பு வாரியத்தில் காலியாகவுள்ள முதன்மை விஞ்ஞானி, மூத்த விஞ்ஞானி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மொத்த காலிப்பணியிடங்கள்: 368 .

நிறுவனத்தின் பெயர்: Agricultural Scientists Recruitment Board

பதவி பெயர்: Principal Scientist, Senior Scientist

கல்வித்தகுதி: Doctoral degree in relevant field

சம்பளம்: Rs.1,44,200 – 2,18,200

வயதுவரம்பு: 30 – 47 Years

கடைசி தேதி: 08.09.2023

கூடுதல் விவரம் அறிய: www.asrb.org.in http://asrb.org.in/images/Vacancy-Notification-Advt-No.-03-2023-for-the-posts-of-Principal-Scientist-&-Senior-Scientist.pdf